SRI ANNAI CHELLAMMAL TRUST
ஸ்ரீஅன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடத்துதல்

ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண்கிச்சை முகாம் சுமார் 20 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றது.
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்கள்:
அறுவைசிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கும் நோயாளிகள் முகாம் தினத்தன்றே பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு I.O.L. லென்ஸ், அறுவைசிக்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம், அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இதுபோன்று மாதாமாதம் சுமார் 20 வருடங்களாக பொதுமக்கள் பயனடையும் வகையில் ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண்மருத்துவமனையுடன் இணைந்து இந்த இலவச கண்சிகிச்சை முகாமினை சிறப்பாகவும், செம்மையாகவும் நடத்தப்பட்டு வருகின்றது.
20.10.2024-ஞாயிற்றுக்கிழமை நடந்த கண்சிகிச்சை முகாம் புகைப்படங்கள்:
மருத்துவர்கள் கண்பரிசோதனை செய்தல்:
வரிசையில் காத்திருக்கும் பயனாளிகள்:
சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் (BP) பரிசோதனை செய்தல்:
கண்ணீல் ரத்த அழுத்தம் பார்த்தல்
பயனாளிகளின் முகவரி எழுதுதல் (OP சீட்டு)
கண்சிகிச்சை முகாம் நடைபெற்ற இடம்: பங்களா தெரு சந்து,செய்யாறு